இதயம் தொலைந்தது
காதல்
இன்றும் வியக்கிறேன்
எவருக்கும் பிடிகொடுக்காத
என் இதயம் உன் கண்களை
பார்த்த அந்த நொடி எப்படி
தொலைந்தது என்று.....
தேட விருப்பமில்லை
நீயே வந்துவிடு இதயமாக....
அழகான தமிழ் கவிதைகள் தொகுப்பு - காதல், அன்பு, நட்பு, இயற்கை, தாய், வாழ்க்கை கவிதைகள். Beautiful Tamil poetry collection on love, friendship, nature, mother, and life.
காதல்
அன்பு
நட்பு
இயற்கை
தாய்
உணர்வுகளின் சங்கமம் - அன்பு, காதல், நட்பு, வாழ்க்கை கவிதைகள்
தமிழ் இலக்கியத்தின் பெருமையை உணர்த்தும் அழகான கவிதைகள். காதல், அன்பு, நட்பு, இயற்கை, தாய், வாழ்க்கை போன்ற பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட இந்த கவிதைகள் உங்கள் உணர்வுகளை தொடும்.
ஒவ்வொரு கவிதையும் வாழ்க்கையின் ஒரு அழகான தருணத்தை பிரதிபலிக்கிறது. இந்த கவிதைகளை படித்து மகிழுங்கள், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.